Close

பழங்குடியின மாணவியர்கள் தங்கும் விடுதி கட்டடம் மற்றும் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையிலும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையிலும் திறந்து வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது 14-09-2024