Close

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல்-2024-க்கான அங்கீகரிப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 18-03-2024