Close

நாட்றம்பள்ளி வட்டம் கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள் 16-03-2024