வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மாபெரும் பட்டா வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது 04-03-2024