Close

கேத்தாண்டப்பட்டி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24 ஆம் ஆண்டு கரும்பு அரைவைப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர் 30-11-2023