Close

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குறுங்காடுகள் அமைத்தல் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார் 05-06-2023