Close

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும்‌ நடுநிலைப்பள்ளிக்‌ கட்டங்களுக்கு அடிக்கல்‌ நட்டு பணிகளை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து கந்திலி ஊராட்சி ஒன்றியம்‌ வகுப்பறை கட்டடங்கள்‌ கட்டும்‌ பணிகளை மாவட்ட ஆட்சியர் அடிக்கல்‌ நட்டுவைத்து தொடங்கி வைத்தார் 01-02-2023