Close

அருள்மிகு அங்க நாதீஸ்வரர்‌ திருக்கோயிலில்‌ வருகின்ற 12.12.2022 திங்கட்கிழமை அன்று நடைபெறுகின்ற கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து ஆலோசனை கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தலைமையில்‌ நடைபெற்றது 09-12-2022