Close

44-வது செஸ்‌ ஒலிம்பியாட்‌ போட்டி நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ ஆம்பூர்‌ நகராட்சி அளவிலான சதுரங்க போட்டி கலை நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர் 24-07-2022