தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2 மருத்துவர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் 01-07-2022