• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இன்று திருப்பத்தூர்‌ புதிய மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகப்‌ பெருந்திட்ட வளாகம்‌ மற்றும்‌ முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப்‌ பணிகளுக்கு அடிக்கல்‌ நாட்டி பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 29-06-2022