Close

முதன்மை கல்வி அலுவலர்‌ அவர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ அவர்களால்‌ பாராட்டு சான்று வழங்கப்பட்டது அதனை திருப்பத்தூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களிடம்‌ காண்பித்து வாழ்த்துக்கள்‌ மற்றும்‌ பாராட்டுகளை பெற்றுக்கொண்டார் 07-04-2022