Close

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி

வகை மற்றவைகள்

திருப்பத்தூரில் சுமார் 10 கி.மீ தொலைவில்  ஏலகிரிமலையில் உள்ள அட்டாறு நதி சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது.மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக நதி வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. நீர்வீழ்ச்சியின் அருகில் முருகன் கோயில் உள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி

அடைவது எப்படி:

வான் வழியாக

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வேலூர் 230 கி.மீ. தொலைவில் உள்ளது.

தொடர்வண்டி வழியாக

ஜோலார்பேட்டை சந்திப்பு திருப்பத்தூரில் அமைத்துள்ள முக்கிய இரயில் சந்திப்பாகும் (20 கி.மீ. ).

சாலை வழியாக

திருப்பத்தூரில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது