Close

நெகிழி (பிளாஸ்டிக்‌) இல்லாத திருப்பத்தூர்‌ மாவட்டம்‌ விழிப்புணர்வு மாரத்தான்‌ ஓட்டம்

பதிவு கட்டணம் இல்லை, முன்பதிவு அவசியம்.  முன்பதிவு செய்ய

நாள் : மே 14 ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 மணி

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா திருப்பத்தூர் மாவட்டம் விழிப்புணர்வுக்காக *வரும் 14/05/2023 ஞாயிறு அன்று காலை 5.30 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாரத்தான் போட்டி தொடங்குகிறது.

15 வயதிற்கு மேற்பட்ட சீனியர் (ஆண்கள்) சீனியர் (பெண்கள்)

ஜூனியர் (15வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்) என நான்கு பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டியில் வெற்றிபெறும் சீனியர் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ₹10,000 2ம் பரிசு ₹5,000, 3ம் பரிசு ₹2,500 + கோப்பை வழங்கப்படும்.

பெண்கள் சீனியர் பிரிவில் முதல் பரிசு ₹10,000, 2ம் பரிசு ₹5,000, 3ம் பரிசு ₹2,500 + கோப்பை வழங்கப்படும்.

 ஜூனியர் (15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள்) பிரிவில் முதல் பரிசு ₹5000, 2ம் பரிசு ₹3000, 3ம் பரிசு ₹2000 +கோப்பை வழங்கப்படும்.

ஜூனியர் (15 வயதிற்கு உட்பட்ட பெண்கள்) பிரிவில் முதல் பரிசு ₹5000, 2ம் பரிசு ₹3000, 3ம் பரிசு ₹2000 + கோப்பை‌ வழங்கப்படும்.

நான்கு பிரிவிலும் வெற்றி பெறும் முதல் மூவருக்கும் பரிசுத்தொகையுடன் வெற்றிக்கோப்பை வழங்கப்படும்.

மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் + மஞ்சப்பை + மரக்கன்று வழங்கப்படும். முதலில் பதிவு செய்யும் 300 பேருக்கு (சீனியர் மட்டும்) டீ ஷர்ட் வழங்கப்படும்.

போட்டியில் அனைவரும் கலந்துகொண்டு போட்டியை சிறப்பித்து நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்கும் மாவட்ட நிர்வாகத்தின் விழிப்புணர்வு முயற்சிகளில் துணை நிற்போம்.மாற்றம் நம்மில் இருந்தே தொடங்கட்டும்.

பதிவு கட்டணம் இல்லை, முன்பதிவு அவசியம்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்

வடிவேல் சுப்ரமணியன் 8270077060.

சஞ்சய்குமார் 6379500688.

வே.இராதாகிருட்டிணன் 9787750089.

சுவின்குமார் 6383863386.

இ.ஆனந்த்குமார் 70107 06967.

 முன்பதிவு செய்ய

 

Free Marathon

Free Marathon