Close

திரு ம.ப.சிவனருள், இ.ஆ.ப

திரு.ம.ப.சிவன் அருள், இ.ஆ.ப.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம.ப.சிவன் அருள், இ.ஆ.ப. அவர்கள் 2011 வருடத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பனி அதிகாரியாவார். சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்த விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை பட்டமும் மற்றும் முதுகலைப் பட்டமும், அரசு சட்டக் கல்லூரி, திருச்சியில் இளங்கலை சட்டத்தில் பட்டம் பெற்றுள்ளார்.இவர் கூட்டுறவு துறையில் மற்றும் கூட்டுறவு வங்கியில் பல்வேறு பதவிகளில் ஏறக்குறைய 14 வருடங்கள் பணியாறியுள்ளார்.2011-ல் இந்திய ஆட்சிப் பணி அந்தஸ்த்தைப் பெற்ற பின் தருமபுரி சார் ஆட்சியராக பணியாற்றினார். அதன் பிறகு 28-11-2019 முதல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றி வருகிறார்