மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்வு முகாமினில் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தேசிய அடையாள அட்டை விநியோகித்து மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மதியஉணவினை பரிமாறி அவர்களுடன் இணைந்து உணவு அருந்தினார் 17-10-2023
வெளியிடப்பட்ட தேதி : 17/10/2023